HR உன்ன கூப்பிடுறார்

0 Ratings

  முனைவர் ம.இருதயராஜ் அவர்கள் தற்போது சென்னையில் ZF Hero Chassis Systems Ltd நிறுவனத்தில் மனிதவளத்துறை தலைமை மேலாளராக (Head HR) பணிபுரிந்து வருகிறார். மனிதவளத்துறையில் 16 வருடங்கள் அனுபவம் கொண்டவர். MA HRM, MSc Psychology, PhD in CSR. மற்றும் PGDLL & LL போன்ற கற்றல் மூலம் நல்ல கல்விப் பின்புலம் உள்ளவர். இவர் Nova Techset மற்றும் TVS Supply Chain, போன்ற நிறுவனங்களில் மனிதவளத்துறையில் சிறப்பான பங்களிப்பைத் தந்தவர்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
    paper back
  • Language:
    தமிழ்

Overview

 

முனைவர் ம.இருதயராஜ் அவர்கள் தற்போது சென்னையில் ZF Hero Chassis Systems Ltd நிறுவனத்தில்
மனிதவளத்துறை தலைமை மேலாளராக (Head HR) பணிபுரிந்து வருகிறார். மனிதவளத்துறையில் 16
வருடங்கள் அனுபவம் கொண்டவர். MA HRM, MSc Psychology, PhD in CSR. மற்றும் PGDLL & LL
போன்ற கற்றல் மூலம் நல்ல கல்விப் பின்புலம் உள்ளவர். இவர் Nova Techset மற்றும் TVS Supply Chain,
போன்ற நிறுவனங்களில் மனிதவளத்துறையில் சிறப்பான பங்களிப்பைத் தந்தவர். 10 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்
மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் பணியாற்றியவர் – விகடன் குழுமம்.
ஊரகத் திறனாய்வுத் தேர்வில் 8ம் வகுப்பு படிக்கும்போது மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்
இளங்கலைப் படிப்பின்போது Ford Foundation மூலம் “முரண்பாடுகளும் அதைத் தீர்க்கும்
வழிகளும்” எனும் தலைப்பில் ஒரு வருட ஆய்வு மேற்கொண்டு, சிறப்பான முறையில் டெல்லியில்
சமர்பித்தவர்
முதுகலைப் படிப்பின்போது சர்வதேச அரிமா சங்கம் 324 A2 மற்றும் இந்திய இளைஞர் வளர்ச்சித்
துறை சார்பில் VISION 2020 திட்டத்தின் மூலம், 30 மாணவ மாணவிகளோடு இந்தியா முழுதும்
பயணம் செய்து தொழில் மற்றும் அதிகார மய்யத் தலைவர்களை நேரில் சந்தித்தவர்.
சென்னை அகில இந்திய வானொலியில் பகுதிநேர பண்பலைத் தொகுப்பாளராக இருந்தவர், 2008
– 2022.
ஊடகத் துறையில் இவரது தொடர் பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது.
பல்வேறு சமூகசேவை குழுக்களுக்கு CSR ஆலோசகராக உள்ளார்.
எழுத்து மற்றும் இசை ஆர்வமிக்கவர்
சமூக செயற்பாட்டாளராக பல்வேறு சமுகப்பணிகளை நண்பர்கள் துணையோடும், சில தொண்டு
நிறுவனங்கள் வழியாகவும் செய்து வருகிறார்.
பல்வேறு கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு மென்திறன் பயிற்சி மற்றும் மனிதவளத்துறை சார்ந்த
பயிற்சி அமர்வுகளை எடுத்து வருகிறார்.
HR உன்ன கூப்பிடுறார் எனும் தலைப்பில், மனிதவளத்துறை பற்றி தொடர் எழுதி வருகிறார்.
நம் வாழ்வு வார இதழின் ஆலோசனைக் குழுவில் உள்ளார்.
தூய வளனார் கல்லூரி திருச்சியில், புத்தில்ல விடுதியின் 2005 – 2007ம் ஆண்டின் சிறந்த மாணவர்
விருதைப் பெற்றவர்.
பல்வேறு தலைப்புகளில் கட்டுரை மற்றும் கருத்தாக்கத்தை பல்வேறு வார மற்றும் மாத இதழ்களில்
எழுதி வருகிறார்.

BOOK DETAILS
  • Hardcover: paper back
  • Publisher: எழிலினி பதிப்பகம்
  • Language: தமிழ்
  • ISBN-10: 9798873507894
  • Dimensions: 1/8 DEMY
Customer Reviews

Registration

Forgotten Password?