
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோடு கிழக்கு விளை பகுதியில் வசித்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு 'காத்திருந்த கருப்பாயி' என்ற நாவல் மூலமாக இலக்கிய உலகில் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'தூப்புக்காரி' நாவலுக்கு சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார் விருது பெற்றார். இது வரை ஐந்து நாவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ஒரு கட்டுரை தொகுப்பு என வெளிவந்த நிலையில், 'கடவுளைச் சுத்தம் செய்தவன்' இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. முழுவதுமாக இலக்கிய
Author name : மலர்வதி
ISBN : 9789387681989
Size : 14×21.5cm
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோடு கிழக்கு விளை பகுதியில் வசித்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு ‘காத்திருந்த கருப்பாயி’ என்ற நாவல் மூலமாக இலக்கிய உலகில் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தூப்புக்காரி’ நாவலுக்கு சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார் விருது பெற்றார். இது வரை ஐந்து நாவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ஒரு கட்டுரை தொகுப்பு என வெளிவந்த நிலையில், ‘கடவுளைச் சுத்தம் செய்தவன்’ இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
முழுவதுமாக இலக்கிய களத்தில் செயல்பட்டு வருபவர். தமிழ் முன்னணி பத்திரிகையில் சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறார்.
பெருந்தொற்று கடவுளின் பீடத்தில் எப்படிப் போனது? அதைச் சுத்தம் செய்தவனின் தலையில் பூக்கள் வே ண்டாம் என்கிறான். தனக்குரிய மாண்பை, வாழ்க்கையைக் கேட்கிறான் கேட்கச் செவியுள்ளோர் யார்? கடவுள் கேட்கிறான்
Gallery Empty !