Author name : எஸ். சுகுமார் ISBN: 9789392224560 நூல் ஆசிரியர் திரு. சுகுமார் ஒரு கணினி இயல் பட்டதாரி. கம்ப்யூட்டர் விஷன் துறையில் முப்பது ஆண்டுகளாக உள்ளவர். தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் தன்பள்ளி பருவத்தில் நாடகங்களும், பின் சில சிறுகதைகளும் , நாட்டிய நிகழ்வுகளுக்கு பாடல்கள் மற்றும் நிகழ்ச்சி உரைகளும் எழுதி இருப்பவர் . கொரோனா கால கட்டம் கொடுத்த கட்டாய ஒய்வு நேரத்தில் “55 “என்ற தலைப்பில் தன் முதல் நூலை
Author name : எஸ். சுகுமார்
ISBN: 9789392224560
நூல் ஆசிரியர் திரு. சுகுமார் ஒரு கணினி இயல் பட்டதாரி. கம்ப்யூட்டர் விஷன் துறையில் முப்பது ஆண்டுகளாக உள்ளவர். தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் தன்பள்ளி பருவத்தில் நாடகங்களும், பின் சில சிறுகதைகளும் , நாட்டிய நிகழ்வுகளுக்கு பாடல்கள் மற்றும் நிகழ்ச்சி உரைகளும் எழுதி இருப்பவர் . கொரோனா கால கட்டம் கொடுத்த கட்டாய ஒய்வு நேரத்தில் “55 “என்ற தலைப்பில் தன் முதல் நூலை எழிலினி பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த “நானும் சிந்திக்கிறேன்” அதே பதிப்பகத்தின் மூலம் வெளி வரும் அவருடைய இரண்டாம் நூல் இந்த நூலின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எழுதும் முயற்சியில் உள்ளார். தான் சார்ந்த கம்ப்யூட்டர் விஷன் துறையை பற்றியும் மிக எளிதான நடையில் தமிழில் எழுதும் முயற்சியில் உள்ளார்.
Gallery Empty !