விண்மீன்களும் இல்லாமல் நிலவும் இல்லாமல் மேகம் மறைத்து நின்றாலும், குளிர்மையைப் பரப்பும் இரவு வேளையைப் போன்று, காயங்களும் காத்திருப்பும் மென் சோகமாய்க் கதையோடு பின்னிப் பிணைந்து வந்தாலும், முதல் முறை மழையை இரசிக்கும் குழந்தையின் மனநிலையோடு இரசிக்க வைக்கும் எழுத்தும், கூடவே அங்கிங்கு நகரவிடாது கைப்பிடித்து அழைத்துச் செல்லும் அழகழகான கவிதைகளும், கதையை மிக நேர்த்தியாய் நகர்த்திச் செல்கிறார் அன்புச் சகோதரி கோபிகை அவர்கள். நிதனிபிரபு
விண்மீன்களும் இல்லாமல் நிலவும் இல்லாமல் மேகம் மறைத்து நின்றாலும், குளிர்மையைப் பரப்பும் இரவு வேளையைப் போன்று, காயங்களும் காத்திருப்பும் மென் சோகமாய்க் கதையோடு பின்னிப் பிணைந்து வந்தாலும், முதல் முறை மழையை இரசிக்கும் குழந்தையின் மனநிலையோடு இரசிக்க வைக்கும் எழுத்தும், கூடவே அங்கிங்கு நகரவிடாது கைப்பிடித்து அழைத்துச் செல்லும் அழகழகான கவிதைகளும், கதையை மிக நேர்த்தியாய் நகர்த்திச் செல்கிறார் அன்புச் சகோதரி கோபிகை அவர்கள்.
நிதனிபிரபு
Gallery Empty !