Valkkai Valvatharke

0 Ratings

  முனைவர் ஜாஸ்மின் ரிச்சர்ட் எம். எஸ்சி, பிஹெச்.டி. விலங்கியல் விரிவுரையாளர் (ஓய்வு பெற்றவர்) பாரதி மகளிர் கல்லூரி, சென்னை. விலங்கியல் ஆய்வாளர் (கௌரவ நிலை) இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், லண்டன். சிறப்பு ஆர்வங்கள் நன்னீர் வாழ் குறு-இறால்கள் குறித்த ஆய்வு. நன்னீர் வாழ் குறு-இறால்கள் வகையைச் சேர்ந்த 'கேரிடினா'' என்னும் உயிரியினத்தின் வகைப்பாட்டு இயல் சார்ந்த ஆய்வு, இந்த உயிரினம் சார்ந்த பல புதிய உயிரிகளை இந்தியா மற்றும் ஆப்ரிகாவில் கண்டறிந்து விளக்கியுள்ளார். தமிழில் சிறுகதைகள்

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
    paper back
  • Language:
    தமிழ்

Overview

முனைவர் ஜாஸ்மின் ரிச்சர்ட் எம். எஸ்சி, பிஹெச்.டி. விலங்கியல் விரிவுரையாளர் (ஓய்வு பெற்றவர்) பாரதி மகளிர் கல்லூரி, சென்னை.

விலங்கியல் ஆய்வாளர் (கௌரவ நிலை) இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், லண்டன்.

சிறப்பு ஆர்வங்கள் நன்னீர் வாழ் குறு-இறால்கள் குறித்த ஆய்வு. நன்னீர் வாழ் குறு-இறால்கள் வகையைச் சேர்ந்த ‘கேரிடினா” என்னும் உயிரியினத்தின் வகைப்பாட்டு இயல் சார்ந்த ஆய்வு, இந்த உயிரினம் சார்ந்த பல புதிய உயிரிகளை இந்தியா மற்றும் ஆப்ரிகாவில் கண்டறிந்து விளக்கியுள்ளார்.

தமிழில் சிறுகதைகள் எழுதுவது (தேவி வார இதழில் பிரசுரிக்கப்பட்டன).

இந்தப் புத்தகம் பரபரப்பான சென்னையில் வாழ்கின்ற எளிமையான, கடின உழைப்பாளிகளின் வாழ்க்கையைப் பற்றியது. வாழ்க்கை என்பது செல்வந்தராக இருப்பதல்ல. வாழ்க்கையின் சாதாரண விடயங்களை மகிழ்ந்து அனுபவிப்பதே ஆகும். இது, வட சென்னையின் சிறு தொழிற்சாலை ஒன்றில் அயராது உழைத்துச் சென்னையின் கலாச்சாரத்திற்கும் வளத்திற்கும் பங்களிக்கின்ற தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை நம் முன், வைக்கின்றது.

BOOK DETAILS
  • Hardcover: paper back
  • Publisher: எழிலினி பதிப்பகம்
  • Language: தமிழ்
  • ISBN-10: 9840696574
  • Dimensions: 1/8 DEMY
Customer Reviews

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?