
இந்த நாவலை படிக்கும் போது இது ஒரு திரைப்படம் போல் கண் முன்னே விரிகிறது. எளிய வாழ்க்கை வாழும் பாத்திரங்கள் தங்களை விட பொருளாரதாரத்தில் வாழ்கிறவர்களுடன் கொள்ளும் உறவுகளும், முரண்களும் அந்த எளிய மக்களின் சிறிய விருப்பங்களும் அவற்றுக்கு எதிரே நிக்கும் பெரும் தடைகளும் இவரது இயல்பான மொழியில் சிறப்பாக சொல்லப்பட்டு இருகின்றன.
Average customer rating
There are no reviews yet.