Pottalam

0 Ratings

  இவரது கவிதைகள் சமூகத்தின் உள்துடிப்புகளை மிகவும் நுட்பமாக அலசுகின்றன சாதாரண சொற் பிரயோகங்களை அமைத்துக்கொண்டு சாதாரண மக்களின் வலியை நச்சென்று பேக்கின்றன. வானத்தையே விழுங்கியது இன்று குப்பைகளை திங்கிறது பாழும் கிணறு இவற்றை வெறும் காட்சிப் படிமங்களாக மட்டும் படித்து விட்டு நம்மால் எளிதில் கடந்து விட முடியாது வாழ்வியலின் சாரத்தை அப்படியே உள் வாங்கி வைத்திருக்கின்றன இவை அலங்காரம் எதுவும் இல்லாமல் இவர் எழுதும் கவிதைகள் எல்லாமே மிகவும் சிறப்பானவை என்று சொல்வேன். கவிதைகள்

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
    paper back
  • Language:
    தமிழ்

Overview

இவரது கவிதைகள் சமூகத்தின் உள்துடிப்புகளை மிகவும் நுட்பமாக அலசுகின்றன சாதாரண சொற் பிரயோகங்களை அமைத்துக்கொண்டு சாதாரண மக்களின் வலியை நச்சென்று பேக்கின்றன. வானத்தையே விழுங்கியது இன்று குப்பைகளை திங்கிறது பாழும் கிணறு இவற்றை வெறும் காட்சிப் படிமங்களாக மட்டும் படித்து விட்டு

நம்மால் எளிதில் கடந்து விட முடியாது வாழ்வியலின் சாரத்தை அப்படியே உள் வாங்கி வைத்திருக்கின்றன இவை அலங்காரம் எதுவும் இல்லாமல் இவர் எழுதும் கவிதைகள் எல்லாமே மிகவும் சிறப்பானவை என்று சொல்வேன். கவிதைகள் எழுதுவதுதான் இனி என் பாதை முடிவு செய்து தன் பயணத்தை வெற்றிகரமாக நகர்த்தி கொண்டிருக்கும் கவிஞர் நயினார் அவர்களின் இந்த குதலும் கூட அவருக்கு சிறந்த பாதையை அமைத்துக் கொடுக்கும் என்று நம்புகிறேன்

முகமது பாட்சா கவிஞர் எழுத்தாளர்

தமிழில் ஹைக்கூவைப் பரவலாக்கிய கவிக்கோ அப்துல்ரகுமான் சொன்ன ‘சுண்டக் காய்ச்சி இறுகிய மொழிநடை கவிஞர் நயினாருக்கு வசப்பட்டிருக்கிறது மொத்தமே ஆறேழு வார்த்தைகளுக்குள் அழகான ஹைக்கூ சித்திரத்தை வரைந்திருக்கிறார் என்னைக் கவர்ந்த எனக்குப் பிடித்தமான பல நல்ல ஹைக்கூ கவிதைகள் இந்தப் பொட்டலத்திற்குள் பொதிந்திருக்கின்றன. தவினாரின் கவிதை குறித்த தேடலில் இன்னும் பல சிறப்புக்குரிய படைப்பாக்கங்கள் வரும் காலங்களில் கவிஞசிடமிருந்து கிடைக்குமென்று உறுதியாக நம்புகின்றேன் என் அன்புக்குரிய சகோதரர் நயினாருக்கு என் தோழமை கனிந்த வாழ்த்து முத்தங்கள்

BOOK DETAILS
  • Hardcover: paper back
  • Publisher: எழிலினி பதிப்பகம்
  • Language: தமிழ்
  • ISBN-10: 9789392224942
  • Dimensions: 11x18 CM
Customer Reviews

BOOKS BY Nynar

Pottalam
100.00

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?